புதன்கிழமை (08.09.2010) அன்றுடன் ரமளான் மாதம் முடிவடைகிறது. வியாழக்கிழமை (09.09.2010)பெருநாளுடைய தினம். அன்று நோன்பு வைப்பதை அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள்.
மேலும் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருக்க முடிவு செய்தவர்கள் 20.09.1431 திங்கள்கிழமை(30.08.2010) பஜ்ர் முதல் இஃதிகாப்பை ஆரம்பித்து பெருநாள் தினமான வியாழக்கிழமை(09.09.2010) பஜ்ர் வரை தங்கியிருக்க வேண்டும்.
நாம் ஹிஜ்ரி 1431 வருட ரமளான் நோன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் உலக மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒரு மென்பொருளை இதன் மூலம் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம். இதை உருவாக்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அவனுடைய அருளை வழங்க நாம் பிரார்த்தனை செய்வோம். மேலும் தொடர, read more
ஜாக் மாநில தலைமையின் முயற்சியால், கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் ஜமாஅத்தினருடன் கோவையில் நடந்த பிறை கலந்துரையாடல் வீடீயோ தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பிறைகணக்கு சம்மந்தமாக மாற்றுக் கருத்து கூறுபவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.
தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18) மேலும் தொடர, read more
சவூதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படையிலான நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக அல்கோபர் பகுதியில் இந்நிகழ்ச்சி சவூதியில் செயல்படும் இந்திய ஹிஜ்ரா கமிட்டியால் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் முன் கூட்டியே நாட்காட்டியை (Calendar) நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட சர்வதேச தேதிக்கோடு என்ற தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள். மேலும் தொடர, read more
இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான். மேலும் தொடர, read more
ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய தினம் ? எதனடிப்படையில்?
அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில் பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டி என கூறியுள்ளான். அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம் புதன்கிழமை (11.08.2010) துவங்குகிறது. மேலும் தொடர, read more
ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக் மாநில தலைவர் அல்ஜன்னத் ஜுலை 2010 இதழில் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு பி.ஜே பாராட்டுப்பத்திரம் வெளியிட்டுள்ளார். மேலும் தொடர, read more
You have written that according to the Chairman of European Council for Fatwa & Research (ECFR), the Shabaan starts only on Tuesday, 13th July. மேலும் தொடர, read more
Recent Comments