அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஜாக் மாநில தலைமையின் முயற்சியால், கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் ஜமாஅத்தினருடன் கோவையில் நடந்த பிறை கலந்துரையாடல் வீடீயோ தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பிறை கணக்கு சம்மந்தமாக மாற்றுக் கருத்து கூறுபவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.
KNM-JAQH பிறை கலந்துரையாடல்
தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
Dear Brothers
Assalamu Alaikum W R W B
I would like to bring to the notice of all concerned, including the authorities, that the Umm Al Qura calendar, printed by King Abdul Azeez Centre for Science & Technology (KACST), Saudi Arabia is depicting the 13th July as the first of Shaban, 1431 H. This is wrong.
THE ACCURATE LUNAR CALENDAR FOR THE HIJRA YEAR 1431.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதர சகோதரிகளே!
உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் திருச்சியில் முதல் முதலாக ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் திருச்சி பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கம்
அன்பான சகோதர சகோதரிகளே!
உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் ராமநாதபுரம், பாம்பனில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. பல வருட காலமாக இங்கு ஹிஜ்ரா காலண்டர் அடிப்படையில் இபாதத்துகளை அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பித்தக்கது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கணக்கிடக்கூடிய அளவில் மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் பாம்பன் [...]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
நாம் ஹிஜ்ரி 1430 ஆம் ஆண்டு துல்காயிதா மாதத்தின் 27ஆம் நாள் சனிக்கிழமையில் இருக்கிறோம். (14.11.2009) சவூதி அரசாங்கம் கடந்த 1430 ஷவ்வால் மாதத்தின் பெருநாளுடைய நாளை தவறாக அறிவித்திருந்தை ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சுட்டி காட்டியது. அதை ஏற்காமல் பெருநாளை தவறாக சவூதி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. அதை பின்பற்றி பல நாடுகளும் தவறிழைத்தன.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷாஅல்லாஹ், வருகிற ஹிஜ்ரி 1430 ஷவ்வால் 29 சனிக்கிழமை(17.10.2009) அன்று மாபெரும் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து மனித குல நாட்காட்டியை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.
1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒருசாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.
In the name of Allah the most Gracious the most Merciful.
The misinterpreted Hadhees regarding the Hilaal : #1
وقال عبد الرزاق، عن عبد العزيز بن أبي رَوّاد، عن نافع، عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: “جعل الله الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا لرؤيته، فإن غم [...]
Recent Comments