தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
|
||||||
|
தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரரிகளே 2.10.2000 ஆவது வருடத்தில் ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து தற்போதைய TNTJ யினருடன் பிறை விவாதம் நடைபெற்றது. தத்தமது பகுதி பிறை என்ற கருத்தில் டி.என்.டி.ஜெ வினரும், சர்வதேச பிறை என்ற அடிப்படையில் ஜாக் ஏர்வாடி மர்கஸ் சார்பிலும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களின் போது குர்ஆன் ஹதீஸை பிறை விஷயத்தில் ஆராய்ச்சி செய்யும் வேளையில், பிறையை சரியாக அறிந்து கொள்ள கணக்கிடும் முறைகளும் இஸ்லாமிய அடிப்படையில் உள்ளது என்ற ஒரு [...] அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே! ஜம்மிய்யத்து அஹ்லில் குர்அன் வல் ஹதீஸ் அமைப்பிற்கும், பி.ஜேயுடைய அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையே நடைபெற்ற மதுரை பிறை விவாதம். இந்த விவாத்தில் ஜாக் தரப்பு சர்வதேச பிறை கொள்கையிலும், பி.ஜே தரப்பு தத்தமது பகுதி கொள்கையிலும் இருந்த காலத்தில் நடைபெற்ற வீடியோ தொகுப்பு. கேள்வி : அல் – ஜன்னத் பிப்ரவரி 2010 இதழில் பிறைபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கும் போது கணக்கின் அடிப்படையில் பின்பற்றுவதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள் அதற்கு தங்களின் பதில் என்ன ? நாசர் – கோவை . பதில் : நீங்கள் சுட்டிக்காட்டிய பதிலை நாமும் பார்த்தோம். யாரையோ திருப்திபடுத்தி அதன் மூலம் சில அற்ப உலக ஆதாயம் அடைவதற்காக அப்படி ஒரு பதில் அளிக்கப்பட்டுள்ளது. நாம் இப்படி கூறுவது [...] THE ACCURATE LUNAR CALENDAR FOR THE HIJRA YEAR 1431. அஸ்ஸலாமு அலைக்கம் சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. மனித குல காலண்டர் பாகம் 9 Get the Flash Player to see this content. var params = { ‘allowfullscreen’: ‘true’, ‘allowscriptaccess’: ‘always’, ‘wmode’: ‘transparent’ }; சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. தலைப்பு: மனித குல காலண்டர். Part – 3 – Malayalam Get the Flash Player to see this content. var params = { ‘allowfullscreen’: ‘true’, ‘allowscriptaccess’: ‘always’, ‘wmode’: ‘transparent’ }; அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்ஷாஅல்லாஹ், வருகிற ஹிஜ்ரி 1430 ஷவ்வால் 29 சனிக்கிழமை(17.10.2009) அன்று மாபெரும் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து மனித குல நாட்காட்டியை பற்றி அறிந்து கொள்ளுங்கள். தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம். 1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒருசாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள். |
||||||
|
Copyright © 2010 LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி - All Rights Reserved |
||||||
Recent Comments