தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
|
||||||
|
தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar) THE ACCURATE LUNAR CALENDAR FOR THE HIJRA YEAR 1431. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் ஹிஜ்ரி 1430 ஆம் ஆண்டு துல்காயிதா மாதத்தின் 27ஆம் நாள் சனிக்கிழமையில் இருக்கிறோம். (14.11.2009) சவூதி அரசாங்கம் கடந்த 1430 ஷவ்வால் மாதத்தின் பெருநாளுடைய நாளை தவறாக அறிவித்திருந்தை ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சுட்டி காட்டியது. அதை ஏற்காமல் பெருநாளை தவறாக சவூதி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. அதை பின்பற்றி பல நாடுகளும் தவறிழைத்தன. SEMINAR & EXHIBITION on “CALENDAR FOR MANKIND” By the Grace of Almighty Allah , the event, first of its kind, conducted by Hijra Committee of India on 29th Shawwal 1430 (17th Oct 2009) at Shiraaz Mahal,, Egmore, Chennai was a great success, Alhumdulillah. Many attended this day-long program and were very attentive to the speeches [...] 1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானாதா? அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! |
||||||
|
Copyright © 2010 LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி - All Rights Reserved |
||||||
Recent Comments