தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) – சென்னை
Towards Solution (Islamic Lunar Calendar) – Chennai
எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)
நாள்: 21-ஷஃபான்-1431 ஞாயிற்றுக்கிழமை (01.08.2010)
21-Shabaan-1431 Sunday (01.08.2010)
நேரம்: மாலை 4:00 மணிமுதல் / From 4.00 P.M
இடம்:
அன்னை ஆயிஷா மஹால்
முஸ்லீம் லீக் தலைமையகம் அருகில்
39,மரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-1
Venue:
Annai Ayesha Mahal,
Near Muslim league Head Office,
No.39,Maricayar [...]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
நாம் ஹிஜ்ரி 1431 வருட ரமளான் நோன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் உலக மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒரு மென்பொருளை இதன் மூலம் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம். இதை உருவாக்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அவனுடைய அருளை வழங்க நாம் பிரார்த்தனை செய்வோம்.
தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
THE ACCURATE LUNAR CALENDAR FOR THE HIJRA YEAR 1431.
1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானாதா?
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
உலக முடிவு நாள் வரை அனைத்து காலகட்டத்திலும் மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வாழ்வாதரங்களையும் ஏற்படுத்தி, அதை அடைவதற்கான திட்டங்களை அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் கோடிட்டுக்காட்டியுள்ளான் என்பதை உலகில் யாரும் மறுக்க முடியாது.
Recent Comments