Dear Brothers
Assalamu Alaikum W R W B
I would like to bring to the notice of all concerned, including the authorities, that the Umm Al Qura calendar, printed by King Abdul Azeez Centre for Science & Technology (KACST), Saudi Arabia is depicting the 13th July as the first of Shaban, 1431 H. This is wrong.
THE ACCURATE LUNAR CALENDAR FOR THE HIJRA YEAR 1431.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளே,
இந்திய ஹிஜ்ரா கமிட்டி அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் மனித குல காலண்டரை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக பல திட்டங்களை போட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் மனித குல காலண்டர் என்ற தலைப்பில் சென்னையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் இறுதியில் மதுரையில் இருந்து வருகை தந்த சகோதரர்.பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் சொன்ன கருத்தும் அதற்கான பதில் நிகழ்ச்சியும்.
Get the Flash Player to see this [...]
சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்பதிவு.
மனித குல காலண்டர் பாகம் 10
நடைபெற்ற நாள்: 29 ஷவ்வால் 1430 சனிக்கிழமை (17-10-2009)
தலைமை உரை நிகழ்த்துபவர்: சகோதரர்.அபூ அப்துல்லாஹ் அவர்கள்
தலைப்பு:காலண்டர் கணக்கீட்டிற்கு ஏற்படும் குறுக்கீடுகள்.
Get the Flash Player to see this content.
var params = { ‘allowfullscreen’: ‘true’, ‘allowscriptaccess’: ‘always’, ‘wmode’: ‘transparent’ };
var attributes = { ‘id’: ‘video1′, ‘name’: ‘video1′};
var flashvars = {
‘file’ [...]
Recent Comments