நாம் ஹிஜ்ரி 1431 வருட ரமளான் நோன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் உலக மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒரு மென்பொருளை இதன் மூலம் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம். இதை உருவாக்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அவனுடைய அருளை வழங்க நாம் பிரார்த்தனை செய்வோம். மேலும் தொடர, read more
1431 ஈதுல் ஃபித்ர் பெருநர் தொழுகை வழமையாக அல்லாஹ் சந்திர நாட்காட்டி அடிப்படையில் நடப்பது போல் இம்முறையும் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகை நடைபெற்ற இடம்: பஜார் திடல் மேலப்பாளையம்
நாள்: வியாழக்கிழமை (9.9.2010)
பெருநாள் தொழுகை மற்றும் சிறப்புரை நிகழ்த்தியவர்: சகோதரர் மீரான் தாவூதி அவர்கள்
அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டி அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் முதல் முறையாக 1431 ன் ஈதுல்பித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதில் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
பெருநாள் தொழுகை நடைபெற்ற இடம் காயல்பட்டினம் கடற்கரை
அல்லாஹ்வின் உதவியால் சென்னை, புதுப்பேட்டை, 3 , வீரபத்திரன் தெரு என்ற முகவரியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஷவ்வால்\ 1 \1431 (09\09\2010) வியாழன் அன்று காலை 8 மணிக்கு அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டி அடிப்படையில் சென்னையில் முதல் முறையாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அதில் சகோதரர். அப்துல் ஹமீது அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். முஸ்லிம்கள் மார்க்கக்கல்வி, உலகக்கல்வி என இரண்டாக பிரித்து இஸ்லாமிய கல்வியை அனைவரும் கற்காமல் புறக்கணிப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரின் தலையில் மார்க்க கல்வியை சுமத்தியதே முஸ்லிம் சமுதாயம் பெருநாட்களை பிரிந்து பிரிந்து கொண்டாடுவதற்கும் இன்னும் ஏராளமான குழப்பங்களுக்கும் காரணம் என்பதையும் குறிப்பிட்டார்.
ஆகவே அதிலிருந்து முஸ்லிம் சமுதாயம் மீண்டு அனைவரும் கல்வியை கற்க வேண்டும் என்பதை பெருநாள் செய்தியாக கூறினார் . அது வந்திருந்த மக்களை மிகவும் கவரும்படியாக இருந்தது. பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சென்னை ஹிஜ்ரி கமிட்டி சிறப்பாக செய்திருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான். மேலும் தொடர, read more
ஜாக் மாநில தலைமையின் முயற்சியால், கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் ஜமாஅத்தினருடன் கோவையில் நடந்த பிறை கலந்துரையாடல் வீடீயோ தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பிறை கணக்கு சம்மந்தமாக மாற்றுக் கருத்து கூறுபவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.
தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18) மேலும் தொடர, read more
சவூதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படையிலான நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக அல்கோபர் பகுதியில் இந்நிகழ்ச்சி சவூதியில் செயல்படும் இந்திய ஹிஜ்ரா கமிட்டியால் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் முன் கூட்டியே நாட்காட்டியை (Calendar) நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட சர்வதேச தேதிக்கோடு என்ற தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள். மேலும் தொடர, read more
இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான். மேலும் தொடர, read more
ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய தினம் ? எதனடிப்படையில்?
அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில் பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டி என கூறியுள்ளான். அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம் புதன்கிழமை (11.08.2010) துவங்குகிறது. மேலும் தொடர, read more
Recent Comments