February 2012
S M T W T F S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி மென்பொருள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

நாம் ஹிஜ்ரி 1431 வருட ரமளான் நோன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் உலக மக்கள் அனைவருக்கும்  பயனுள்ள வகையில்  ஒரு மென்பொருளை  இதன் மூலம் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம்.  இதை உருவாக்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அவனுடைய அருளை வழங்க நாம் பிரார்த்தனை  செய்வோம். மேலும் தொடர, read more

1431 ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை – மேலப்பாளையம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

1431 ஈதுல் ஃபித்ர் பெருநர் தொழுகை  வழமையாக அல்லாஹ் சந்திர நாட்காட்டி அடிப்படையில் நடப்பது போல் இம்முறையும்  மேலப்பாளையத்தில் நடைபெற்றது.  அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகை நடைபெற்ற இடம்: பஜார் திடல் மேலப்பாளையம்

நாள்: வியாழக்கிழமை (9.9.2010)

பெருநாள் தொழுகை மற்றும் சிறப்புரை நிகழ்த்தியவர்: சகோதரர் மீரான் தாவூதி அவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு:  மேலப்பாளையம் சகோதரர்கள்

1431 – ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை – காயல்பட்டினம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டி அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் முதல் முறையாக  1431 ன் ஈதுல்பித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.  அதில் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
பெருநாள் தொழுகை நடைபெற்ற இடம் காயல்பட்டினம் கடற்கரை
நாள்: வியாழக்கிழமை (9.9.2010)
பெருநாள் தொழுகை நடத்தியவர்:- சகோதரர்.முஃபீஸ் ஹாபிழ்
பெருநாள்  சிறப்புரை நிகழ்த்தியவர்: –  சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ்

1431 ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை – சென்னை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வின் உதவியால் சென்னை, புதுப்பேட்டை, 3 , வீரபத்திரன் தெரு என்ற முகவரியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஷவ்வால்\ 1 \1431 (09\09\2010) வியாழன் அன்று காலை 8 மணிக்கு அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டி அடிப்படையில் சென்னையில் முதல் முறையாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அதில் சகோதரர். அப்துல் ஹமீது அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். முஸ்லிம்கள் மார்க்கக்கல்வி, உலகக்கல்வி என இரண்டாக பிரித்து இஸ்லாமிய  கல்வியை அனைவரும் கற்காமல் புறக்கணிப்பதை  சுட்டிக்காட்டினார்.
மேலும்  ஒரு குறிப்பிட்ட சாராரின் தலையில் மார்க்க கல்வியை சுமத்தியதே  முஸ்லிம் சமுதாயம் பெருநாட்களை பிரிந்து பிரிந்து கொண்டாடுவதற்கும் இன்னும் ஏராளமான குழப்பங்களுக்கும் காரணம் என்பதையும்  குறிப்பிட்டார்.
ஆகவே  அதிலிருந்து முஸ்லிம் சமுதாயம் மீண்டு அனைவரும் கல்வியை கற்க வேண்டும் என்பதை  பெருநாள் செய்தியாக கூறினார் . அது வந்திருந்த மக்களை மிகவும் கவரும்படியாக இருந்தது. பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சென்னை ஹிஜ்ரி கமிட்டி சிறப்பாக செய்திருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

1431 ரமளான் மாதத்தின் 28 நாளுடைய பிறை

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் தன் திருமறை 36:39 ல் சந்திரனின் நிலைகளை பற்றி கூறும் போது கீழ்கண்ட வாறு கூறுகின்றான்.

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான். மேலும் தொடர, read more

KNM-JAQH பிறை கலந்துரையாடல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஜாக் மாநில தலைமையின் முயற்சியால், கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் ஜமாஅத்தினருடன் கோவையில் நடந்த பிறை  கலந்துரையாடல் வீடீயோ தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பிறை கணக்கு சம்மந்தமாக மாற்றுக் கருத்து கூறுபவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.

KNM-JAQH பிறை கலந்துரையாடல்

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) – சென்னை

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) – சென்னை

Towards Solution (Islamic Lunar Calendar) – Chennai

எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள்.  அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)

நாள்: 21-ஷஃபான்-1431 ஞாயிற்றுக்கிழமை (01.08.2010)
21-Shabaan-1431 Sunday (01.08.2010)

நேரம்: மாலை 4:00 மணிமுதல் / From 4.00 P.M

இடம்:
அன்னை ஆயிஷா மஹால்
முஸ்லீம் லீக் தலைமையகம் அருகில்
39,மரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-1

Venue:
Annai Ayesha Mahal,
Near Muslim league Head Office,
No.39,Maricayar Street,
Mannady, Chennai-1

தலைப்புகள்

1.இஸ்லாமிய நாட்காட்டியின் அவசியம்.

Get the Flash Player to see this content.

Download/பதிவிறக்கம்

2.பிறை கணக்கு குர்ஆன் ஹதீஸிற்கு உட்பட்டதே !

Get the Flash Player to see this content.

Download/பதிவிறக்கம்

3.விமர்சனங்களுக்கு பதில்

பாகம்-1

Get the Flash Player to see this content.

Download/பதிவிறக்கம்

பாகம்-2

Get the Flash Player to see this content.

Download/பதிவிறக்கம்

4.கேள்வி பதில்

Get the Flash Player to see this content.

நிகழ்ச்சி ஏற்பாடு இந்திய ஹிஜ்ரி கமிட்டி – சென்னை

தொடர்புக்கு:-99410 73981, 93828 31196, 99626 44000

மின்அஞ்சல் முகவரி: hijriindia@gmail.com

இணையத்தளம் முகவரி: www.lunarcalendar.in

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு)-மேலப்பாளையம்

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)
எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)    மேலும் தொடர, read more

1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் தன் திருமறை 36:39 ல் சந்திரனின் நிலைகளை பற்றி கூறும் போது கீழ்கண்ட வாறு கூறுகின்றான்.

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

இன்னும்  உலர்ந்து வளைந்த  பேரீத்த பாளையை  போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான். மேலும் தொடர, read more

ஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது?

ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய தினம் ?  எதனடிப்படையில்?

அல்லாஹ் தன் திருமறையில் 2:189  வசனத்தில்  பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டி என கூறியுள்ளான்.   அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே  பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான்.  இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம்  புதன்கிழமை (11.08.2010) துவங்குகிறது. மேலும் தொடர, read more